மங்களூரு மல்கோவா!



விஷால் தயாரிப்பில் வெளிவந்த ‘கே.ஜி.எஃப்’ படத்தின் டூயட் பால்கோவா நிதி ஷெட்டி. ‘மிஸ் கர்நாடகா’, ‘மிஸ் குயின் ரன்னர் அப்’, ‘மிஸ் சூப்பர்நேஷனல்’ என எந்த ‘வுட்’டும் மிஸ் பண்ணமுடியாத மங்களூரு மல்கோவா.
‘‘மாடலிங்ல இருந்து சினிமாவுக்கு வந்திருக்கேன். டாப் மாடலா இருந்திருக்கேன். ஆனா, மூவி ஷூட்டிங்கின் முதல்நாளில் ‘ஸ்டார்ட்... ஆக்‌ஷன்’ சொன்னதும், அந்த லைட்டிங்கை கண்டு கொஞ்சம் நடுங்கிட்டேன்...’’ என ஃபீலாகும் நிதி, எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் முடித்தவர்.

மை.பா