தேங்காய்த்துருவல் டூட்டி ஃப்ரூட்டி இட்லி



என்னென்ன தேவை?

இட்லி மாவு- 1 கிலோ,
டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கிலோ,
தேங்காய்த்துருவல் - 1/4 கிலோ,
சர்க்கரை - 1/4 கிலோ.

எப்படிச் செய்வது?

தேவையான அளவு இட்லி மாவில் டூட்டி ஃப்ரூட்டி, சர்க்கரை கலந்து இட்லி தட்டில் மாவை ஊற்றி, அதன் மேல் தேங்காய்த்துருவல் தூவி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.