மிளகாய் வற்றல்என்னென்ன தேவை?

பச்சைமிளகாய் - 1/2 கிலோ,
தயிர் - 1 கப், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சைமிளகாயை கழுவி சுத்தம் செய்து ஈரமில்லாமல் துடைத்து கொள்ளவும். தயிரில் உப்பு, பச்சைமிளகாயை கலந்து இரண்டு நாட்கள் ஊறவைத்து, பின்பு வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும்.