| மரவள்ளிக்கிழங்கு வற்றல்
 
 
என்னென்ன தேவை?
 மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ,
 உப்பு - தேவைக்கு.
 
  எப்படிச் செய்வது?
 
 மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி துருவி ஆவியில் வேகவைத்து எடுத்து உப்பு போட்டு பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையானபொழுது பொரித்து சாப்பிடவும்.
 
 
 |