சுக்காங்காய் வற்றல்



என்னென்ன தேவை?

சுக்காங்காய் - 1/4 கிலோ,
உப்பு, மிளகாய்த்தூள்,
மஞ்சள் தூள் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

சுக்காங்காயை நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து தண்ணீரை வடித்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் போட்டு பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடவும்.