வெண்டை வற்றல்என்னென்ன தேவை?

வெண்டைக்காய் - 1 கிலோ,
உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெண்டைக்காயை கழுவி துடைத்து வட்ட வட்டமாக நறுக்கி உப்பு, மிளகாய்த்தூள் பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். எண்ணெயில் பொரித்தெடுத்து குழம்பில் போடலாம்.