நார்த்தங்காய் வற்றல்என்னென்ன தேவை?

நார்த்தங்காய் - 4,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

நார்த்தங்காயை துண்டுகளாக நறுக்கி, உப்பு போட்டு ஊறவைத்து பின்பு வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையான பொழுது குழம்பில் போடலாம். ஊறுகாய் தாளித்து பயன்படுத்தலாம்.