தர்பூசணி டிலைட்



என்னென்ன தேவை?

நறுக்கிய தர்பூசணி துண்டுகள் - 1 கப்,
சர்க்கரை - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

மிக்சியில் தர்பூசணி துண்டுகள், சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே தர்பூசணி துண்டுகள் தூவி குளிரவைத்து பரிமாறவும்.