ஜவ்வரிசி கூழ்என்னென்ன தேவை?

ஜவ்வரிசி - 1 கப்,
தயிர் - 1 கப், துருவிய
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
கொத்தமல்லி - சிறிது.

எப்படிச் செய்வது?


ஜவ்வரிசியை ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். அதனுடன் தயிர், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழையை கலந்து குளிரவைத்து பரிமாறவும்.