சுரைக்காய் பகாளாபாத்என்னென்ன தேவை?

சுரைக்காய் துருவல் - 1 கப்,
கெட்டி தயிர் - 1 கப்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சைமிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை - சிறிது,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


தயிரை நன்கு அடித்து பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, சுரைக்காய் துருவல், உப்பு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.