இவள்



இளம்பிறை
 கவிஞர் / ஆசிரியை
நானும் அவளும்... விளக்குக...
கூடை நிறைய ஆட்டுக்குட்டிகளுக்கு
அறுகம்புல் அறுத்து வருவோம்.
குளத்துக்கு ஒன்றாகக் குளிக்கச் செல்வோம்.