மார்கழி திருவிழா பரிசு பெறும் தோழிகள்



குங்குமம் தோழி- Desire இணைந்து நடத்திய பரிசுப் போட்டி!

ஜனவரி 9 அன்று ‘குங்குமம் தோழி’ அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த தோழிகளுக்கு இன்டக்ஷன் ஸ்டவ்வும் ஹாட் பேக்கும் வழங்கப்பட்டன.

1. வி.கௌரி (47), அரும்பாக்கம்.
2. ஜே.ஷீலா (48), பொன்னேரி.
3. எம்.கோமதி (25), ஆவடி.
4. உமா வரதராஜன் (58), அசோக் நகர்.
5. எஸ்.கஸ்தூரி (65), பொழிச்சலூர்.
6. எஸ்.ஏ.ரெஜியாபேகம் (54), சேத்துப்பட்டு.
7. வி.லீலாவதி (64), நங்கநல்லூர்.
8. பி.லதா (33), கொடுங்கையூர்.
9. வையலட்மேரி (17), கொருக்குப்பேட்டை.
10. பி.தேவி (தனலட்சுமி) (30), பழைய வண்ணாரப்பேட்டை.
11. எஸ்.கபிலா (33), கல்பாக்கம்.
12. எஸ்.ராஜாமணி (47), பீர்க்கன்காரணை.

பின்வரும் தோழிகளுக்கு ஜனவரி 18 (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு அந்தந்த தினகரன் அலுவலகத்தில் பரிசுகள் வழங்கப்படும்.

நாகர்கோவில்

13. எஸ்.ரெசிதா பீவி (50), நாகர்கோவில்.
14. பி.சுப்புலெட்சுமி (33), தாழக்குடி.
புதுச்சேரி
15. ச.கோமதி (26), மதகடிப்பட்டு.
16. எம்.வாசுகி (26), லாஸ்பேட்.
17. பி.எஸ்.மாதவி (43), லாஸ்பேட்.
மதுரை
18. உ.தீபா (31), மேலூர்.
19. எஸ்.பாரதி (34), மதுரை-1.
20. சுமித்ரா பாஸ்கரன் (43), சிவகாசி.
21. ஜி.பொன்னுலெட்சுமி (52), ந.கோவில்பட்டி, நத்தம்.
22. ப.மகாலட்சுமி (37), அருப்புக்கோட்டை.
23. உமாமகேஸ்வரி (35), கொடைக்கானல்.
24. டி.வேல் உத்ரா (22), பழனி.
சேலம்
25. எஸ்.ராஜேஷ்வரி (34), அம்மாபேட்டை.
26. சா.வெ.வினோதா மேரி (25), நாமக்கல்-1.
27. ஏ.மகேஸ்வரி (34), கல்லாநத்தம்.
28. ச.நதியா சக்திவேல் (24), சங்ககிரி.
29. எஸ்.திலகவேணி (45), அஸ்தம்பட்டி. வேலூர்
30. எஸ்.சங்கீதா ((20), வாலாஜாபேட்.
31. க.புவனேஸ்வரி (42), காவேரிப்பாக்கம். பெங்களூரு
32. சுந்தரி (64), பசவனகுடி.
கோவை
33. ஆர்.அகிலா (20), போத்தனூர்.
34. எஸ்.ராஜேஸ்வரி (50), கணபதி.
35. எஸ்.நஸ்ரீன் பானு (16), கோவை-14.
36. ஆர்.ஹம்சபிரியா (28), சரவணம்பட்டி.
37. பி.நித்யா பழனி (29), பீளமேடு.
38. என்.சுகன்யா (21), கண்டியன் கோயில்.
39. டி.இந்திரா ((54), கோபிசெட்டிபாளையம். திருச்சி
40. வி.விஜயா (35), உறையூர்.
41. வி.ராஜசெண்பகம் (33), திருச்சி-8.
42. எம்.கீதா காயத்ரி (37), கொரநாட்டு கருப்பூர்.
43. எஸ்.ஜெயலட்சுமி (32), மேலசிந்தாமணி.
44. எம்.கீதா (40), கும்பகோணம்.
45. எஸ்.ப்ரியா (23), முசிறி.
46. ஏ.மாலினி (33), வெள்ளப்பள்ளம். நெல்லை
47. வி.சி.விமலா (50), இளையரசனேந்தல்.
48. என்.ஆவுடைநாயகி (46), பணகுடி.
49. எம்.பிரேமா (37), திருநெல்வேலி-6.
50. எஸ்.பேச்சியம்மாள் (43), தூத்துக்குடி-4.