சேமியா பாயசம் மிக்ஸ்



தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர், தண்ணீர் - தேவையான அளவு, சேமியா பாயசம் மிக்ஸ் - 200 கிராம்.

செய்முறை

ஒரு கெட்டியான பாத்திரத்தில் 1 லிட்டர் பால் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். பால் சூடாகியதும் 200 கிராம் சேமியா பாயசம் மிக்ஸை சேர்த்து நன்றாக கிளறவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10&15 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் நன்கு கிளறவும். சேமியா வெந்தவுடன் இறக்கவும். இப்போது சேமியா பாயசம் தயார்.