ஹெல்த் மிக்ஸ்தேவையான பொருட்கள்

பால் - 1 கிளாஸ் (200 மிலி), ஹெல்த் மிக்ஸ் - 21/2 மேஜைக்கரண்டி, சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை

ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொண்டு இரண்டரை மேஜைக்கரண்டி ஹெல்த் மிக்ஸ் கலந்து வேகவைத்து கஞ்சியாக்கிக் கொள்ளவும். அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சூடாக பரிமாறவும். (அல்லது ஒரு மேஜைக்கரண்டி ஹெல்த் மிக்ஸ் உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கெட்டியான கஞ்சியாக்கிக் கொள்ளவும். அதில் தேவையான அளவு மோர், உப்பு கலந்து குளிர்ச்சியாக பரிமாறவும்.)