நியூட்ரிமால்ட்தேவையான பொருட்கள்

பால் - 300 மிலி, நியூட்ரிமால்ட் மிக்ஸ் - 2 1/2 மேஜைக்கரண்டி, சர்க்கரை அல்லது உப்பு - தேவையான அளவு.

செய்முறை

பாலுடன் நியூட்ரிமால்ட் மிக்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.  தேவையான அளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.