ரவா தோசை மிக்ஸ்



தேவையான பொருட்கள்

ரவா தோசை மிக்ஸ் - 200 கிராம், வெங்காயம் - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, தண்ணீர் - 500 மி.லி.
எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை

ஒரு கிண்ணத்தில் ரவா தோசை மிக்ஸை எடுத்துக் கொண்டு, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். 500 மிலி தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிடவும்.  பின்னர் தவாவில் எண்ணெய் தடவி முழுக்கரண்டி அளவு மாவை எடுத்து தோசை ஊற்றவும், பின் ஓரங்களிலும்  மேலேயும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தோசை மொறு மொறுப்பாக ஆகும் வரை வேகவைத்து எடுக்கவும்.