ரவா கேசரி மிக்ஸ்தேவையான பொருட்கள்

ரவா கேசரி மிக்ஸ் - 200 கிராம், தண்ணீர் - 2 கப், நெய் - 3 மேஜைக்கரண்டி (அல்லது) எண்ணெய்- 2 மேஜைக்கரண்டி.

செய்முறை

ஒரு கடாயில் 200 கிராம் ரவா கேசரி மிக்ஸ் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். 5-7 நிமிடங்கள் மிதமான சூட்டில் நன்றாக கிளறவும். அதில் 3 மேஜைக்கரண்டி நெய் (அல்லது) 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். சூடான ரவா கேசரி தயார்.