பாதாம் ட்ரிங்க் மிக்ஸ்தேவையான பொருட்கள்

சூடான அல்லது குளிர்ந்த பால் - 200 மி.லி., பாதாம் ட்ரிங்க் மிக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

ஒரு டம்ளர் (சூடான அல்லது குளிர்ந்த) பால் எடுத்துக் கொள்ளவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் (30 கி) பாதாம் ட்ரிங்க் மிக்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் சூடாகவோ  அல்லது குளிர்ச்சியாகவோ பாதாம் பால் பருகத் தயார்.