புதினா தொக்குதேவையான பொருட்கள்

புதினா தொக்கு - 3 மேஜைக்கரண்டி, சாதம் - 450 கிராம்.

செய்முறை

450 கிராம் சாதத்துடன் 3 மேஜைக்கரண்டி (அல்லது சுவைக்கேற்ப) புதினா தொக்கு சேர்த்து நன்கு கிளறவும். இப்போது புதினா சாதம் பரிமாற தயார்.