சர்க்கரைப் பொங்கல் மிக்ஸ்தேவையான பொருட்கள்

சர்க்கரைப் பொங்கல் மிக்ஸ் - 300 கிராம், தண்ணீர் - 1 லிட்டர், நெய் - 6&8 தேக்கரண்டி, பால் - 50 மி.லி. (தேவைப்பட்டால்).

செய்முறை

பாத்திரம் / பானையில் தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு அதனுடன் சர்க்கரை பொங்கல் மிக்ஸை சேர்த்து 20-30 நிமிடம் வரை வேகவிடவும். பின் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும். சூடான சுவையான சர்க்கரைப் பொங்கல் பரிமாற தயார். கூடுதல் சுவைக்கு: நெய் சேர்க்கும் முன் 50 மி.லி. பால் சேர்த்து 3-4 நிமிடம் வரை வேக வைக்கவும்.