Pepper Mint Tea(Black, Green Tea)



செய்முறை

Dawn பெப்பர் மின்ட் டீ 2 ஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டு சுடுதண்ணீரில் கலந்து குடிக்கவும்.

பலன்கள்

*    இது உடல்நலத்திற்கு நல்லது.
*    தூக்கப் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
*    கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.
*    வாயுத் தொல்லைகளுக்கு மிகவும் சிறந்தது.
*    செரிமான பிரச்னைகளுக்கு நல்லது. நெஞ்சு எரிச்சலை தீர்க்கும்.
*    உடல் எடை குறையும்.