Filter Coffee



செய்முறை

வீட்டில் ஃபில்டர் காபி செய்வது போல்தான் டிகாக் ஷன் எடுத்து தயாரிக்க வேண்டும். தேவையான அளவு காபிப் பொடியை காபி ஃபில்டரில் போடவும் அதில் நல்லா கொதிக்கும் தண்ணீரை சேர்க்கவும். அது வடிந்து டிகாக் ஷனாக வெளியானதும் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து பருகலாம். காபி ஃபில்டர் இல்லாத பட்சத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு காபிப் பொடியை சேர்த்து வடிகட்டி பால் மற்றும் சர்க்கரை சேர்த்து பருகலாம்.

பலன்கள்

*    உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.
*    உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை நீக்கும்.
*    அல்சைமர் மற்றும் டிமென்ஷியா தாக்காமல் பாதுகாக்கும்.
*    பார்க்கின்சன் அபாயத்தை கட்டுப்படுத்தும்.
*    இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பொருட்கள் சரும பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும்.