Sukku Coffee



செய்முறை

Dawn சுக்கு காபி பவுடரை 2 ஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டு சுடு தண்ணீரில் கலந்து குடிக்கவும்.

பலன்கள்

*    சுக்கு காபி தீராத வலிக்கு சிறந்த பலனைத் தரும்.
*    அஜீரணப் பிரச்னை நீங்கும்.
*    பசியைத் தூண்டி, கபத்தைப் போக்கி, எலும்புகளை உறுதியாக்குகிறது.
*    ரத்த ஓட்டம் சீர் செய்ய உதவுகிறது.