Green Tea Pure Leaf



செய்முறை

கிரீன் டீ பவுடரை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கவும்.

பலன்கள்

*    கிரீன் டீ குடிப்பதினால் மூளையைத் தூண்டி அதிக அளவில் சிந்திக்க வைக்க உதவுகிறது.
*    உடம்பு எடையை குறைக்க உதவுகிறது.
*    இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது
*    ஞாபக சக்தி அதிகரிக்கும்.
*    வாய் பிரச்னைகளுக்கு தீர்வு செய்ய உதவுகிறது.