Green Tea



செய்முறை

Dawn கிரீன் டீ பவுடரை 2 ஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டு சுடுதண்ணீரில் கலந்து குடிக்கவும்.

பலன்கள்

*    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
*    கிரீன் டீ  ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் ஆரோக்கியமான பல ஊட்டச்சத்து கொண்டுள்ளது.
*    உடல் பருமனை குறைத்து, உடலை இளமையான தோற்றத்தில் வைத்துக்கொள்ள உதவும்.
*    மூட்டு வலி, பற்சிதைவு, புற்றுநோய் எதிர்ப்பு கொண்டது.