Badam Milk



செய்முறை
 
Dawn Badam Milk  பவுடரை 2 டீஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டு சுடுதண்ணீரில் (அ) பாலில் கலந்து கொள்ளலாம். Dawn Badam Milk பவுடரை தண்ணீரில் கலந்து ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.

பலன்கள்

*    பாதாம் பாலில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருக்கின்றன.
*    நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும். நரம்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
*    இதய நோய் உள்ளவர்கள் தினமும் பருகுவதால் 50% சதவீதம் மாரடைப்பு குறையும்.
*    பாதாம் பால் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி வாய்ந்ததாகும்.