Classic Coffee



செய்முறை

முதலில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை போட்டு கொதித்தவுடன் Pure Coffee பவுடரைப் போட்டு பாலை ஊற்றி இறக்கவும்.

பலன்கள்

*    Cafe என்கின்ற வேதிப்பொருள் உள்ளது. பொட்டாசியம், மாங்கனீசியம் சத்துக்கள் உள்ளது.
*    சுவாசக் கோளாறுகள் சரி செய்ய உதவுகிறது.
*    கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
*    மன அமைதியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.