Premium Tea



செய்முறை

முதலில் தண்ணீரை ஊற்றி டீத்தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டுப் பின்னர் சர்க்கரையை போட்டு பாலை ஊற்றி குடிக்கவும்.

பலன்கள்

*    கொழுப்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
*    வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.
*    ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
*    உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
*    புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது.