Assam Tea



செய்முறை

முதலில் தண்ணீரை ஊற்றி டீத்தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் சர்க்கரையை போட்டு கலக்கவும். பாலை கலந்து குடிக்கவும்.

பலன்கள்

*    உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
*    மன அழுத்தம் குறையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
*    புளோரைடு சத்து அதிகமாக இருப்பதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிக வலிமை அளிக்கிறது.
*    உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது.
*    உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.