Ginger Tea



செய்முறை

Dawn ஜிஞ்சர் டீ பவுடரை 2 ஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டு சுடுதண்ணீரில் கலந்து குடிக்கவும்.

பலன்கள்

*    வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் இதர கனிமங்கள் உள்ளது.
*    ஆஸ்துமா எதிர்ப்பு.
*    செரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக்கொள்ள உதவி செய்கின்றது.
*    ரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.
*    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*    மனதை அமைதிப்படுத்தும் தன்மை உள்ளது. மன அழுத்தம் குறையும்.