Strong Instant Coffee



செய்முறை  

முதலில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை போட்டு கொதித்தவுடன் Instant Coffee பவுடரை போட்டு பாலை ஊற்றி குடிக்கவும்.

பலன்கள்

*    நரம்பு மண்டலத்தை தூண்டும் பொருளாக செயல்படுகிறது.
*    Cade என்கின்ற வேதிப் பொருள் உள்ளது. பொட்டாசியம், மாங்கனீசியம் உள்ளது.
*    வளர்ச்சி மாற்றத்தையும், உடல் அசைவு செயல்பாடு அதிகரிக்க உதவுகின்றது.
*    ஞாபக மறதி நோயை தடுக்கும்.
*    மூளையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க உதவுகிறது.