Lemon Grass Tea(Mint, Black, Green)



செய்முறை

Dawn லெமன் கிரேஸ் டீ 2 ஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டு சுடுதண்ணீரில் கலந்து குடிக்கவும்.

பலன்கள்

*    நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
*    பைரிடிக் பொருள் அதிகமான காய்ச்சலைக்கூட குணப்படுத்தி விடுகிறது.
*    மூச்சுப் பிரச்னை மற்றும் தொண்டைப்புண் குணமாகிறது.
*    வயிற்றுவலி, தலைவலி, மூட்டுவலி, தசை வலி போன்றவற்றிற்கு உதவுகிறது.