Masala Tea



செய்முறை

Dawn மசாலா டீ பவுரை 1/2 ஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டு 100 ml டீயில் கலந்து குடிக்கலாம்.

பலன்கள்

*    குறைவான கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
*    கொழுப்புக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
*    சளிக்கும், இருமலுக்கும் மிகச் சிறந்த மருந்தாகும்.
*    வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.
*    ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
*    செரிமானத்தை சீராக்கும்.