வெங்காய பருப்பு துவையல்



தேவையான பொருட்கள்

வெங்காயம் - கால் கிேலா, உ.பருப்பு - 100 கிராம், கடுகு- 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய்- 15, புளி- சிறிதளவு. உப்பு-தேவையான அளவு, எண்ணெய்- 50 மில்லி.

செய்முறை  

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும். பின்பு எண்ணெயில் கடுகு தாளித்து காய்ந்த மிளகாய், உ.பருப்பு, புளி இவைகளை பொன்னிறமாய் வறுக்கவும். பின்னர் அனைத்தையும் மிக்சியில் இட்டு கரகரப்பாய் அரைக்கவும். (கடுகு வறுத்து அரைப்பதால் சுவை கூடும்). மூட்டு, கைகால் வலிகளுக்கு சிறந்தது.