டேட்ஸ் பர்ஃபி



தேவையான பொருட்கள்

சர்க்கரை - 100 கிராம், ஏலக்காய் - 5 கிராம், பாதாம் - 10 கிராம், பிஸ்தா - 10 கிராம், முந்திரி  (உடைத்தது) - 150 கிராம்,  பேரீச்சம்பழம் - 200 கிராம் (விதை நீக்கியது), நெய் - 50 கிராம், பட்டர் ஷீட் - 2.

செய்முறை  

100 கிராம் சர்க்கரையை பாகு காய்ச்சி, பின்பு, பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சம் பழம் சேர்த்து நன்கு கிளறி, ஒரு டிரேயில் பட்டர்  ஷீட் போட்டு பரப்ப வேண்டும். ஆறிய பின்பு பர்ஃபிகளாக கட் செய்து பரிமாறவும்.