தினை மாவு முறுக்குதேவையான பொருட்கள்
 
தினை மாவு - 1/4 கிலோ, பச்சரிசி மாவு - 1/4 கிலோ, உளுந்து மாவு - 100 கிராம், சீரகம் - 20 கிராம், பட்டை - 10 கிராம், எண்ணெய்  - 1 லிட்டர், உப்பு - தேவைக்கு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து, எண்ணெய்  சூடேறியதும், முறுக்கு குழாயில் பிசைந்து மாவை சிறிதளவு போட்டு, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.