ஐஸ்கிரீம் பர்ஃபி
தேவையான பொருட்கள்

ஸ்வீட் கோவா - 1 கிலோ, ஏலக்காய் - 10 கிராம், பாதாம் - 100 கிராம், பிஸ்தா - 100 கிராம், ரோஸ் வாட்டர் - 20 மி.லி., மில்க்  பவுடர் - 500 கிராம், நெய் - 200 கிராம், பட்டர் ஷீட் - 3.

செய்முறை

அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு அகலமான கடாயில் மிதமான சூட்டில் நெய் ஊற்றி, கிளறி பர்ஃபி பதம் வரும்  வரை கிளறவும். பின்பு அதனை ஒரு டிரேயில் பரத்திவிட்டு ஆறியவுடன் துண்டுகள் போடவும்.