மிளகு சேவுதேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1/2 கிலோ, கடலை மாவு - 150 கிராம், உளுந்த மாவு - 100 கிராம், சீரகம் - 10 கிராம், L.G. பெருங்காய பவுடர் - 10  கிராம், டால்டா - 250 கிராம், ஆப்ப சோடா - 10 கிராம்.

செய்முறை

அனைத்து மாவு பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக  பிசைந்து கொள்ள வேண்டும். காராச்சேவு அச்சில் போட்டு மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும்.