பட்டர் முறுக்குதேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1/2 கிலோ, கடலை மாவு - 150 கிராம், ஆப்ப சோடா - 10 கிராம், சீரகம் - 10 கிராம், எள்ளு - 10 கிராம், தண்ணீர் - 700  கிராம், L.G. பெருங்காய பவுடர் - 10 கிராம், நெய் - 200 கிராம், உப்பு - தேவைக்கு.

செய்முறை

அனைத்து மாவையும் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும். பின்பு தண்ணீர் சேர்த்து டைட்டாக பிசைந்து, முள் அச்சில் வைத்து மிதமான  சூட்டில் பொரிக்க வேண்டும்.