| மூங் தால் கபாப்
 
 
என்னென்ன தேவை?
 வேகவைத்த பாசிப்பருப்பு - 1 கப்,
 புதினா விழுது, பச்சைமிளகாய் விழுது,
 கொத்தமல்லித்தழை விழுது - தலா 1 டேபிள்ஸ்பூன்,
 பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
 பிரெட் ஸ்லைஸ் - 2.
 
  எப்படிச் செய்வது?
 
 அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.
 
 
 
 |