தோழி சாய்ஸ்



சம்மர் ஸ்பெஷல்

-ஷாலினி நியூட்டன்

சந்தேரி காட்டன் சுடிதார் மெட்டீரியல்


என்னதான் ஜீன்ஸ், டாப்கள் படையெடுத்தாலும் சம்மரில் சந்தேரி காட்டன் சுடிதார்கள் தனி அழகுதான். கல்யாணமோ, வரவேற்போ, பாந்தமாக போய் நின்றுகொள்ளலாம். சந்தனம், சிவப்பும் கலந்த சந்தேரி சுடிதார் மெட்டீரியல். தங்க நகைகளுடன் மேட்ச் செய்யலாம். இல்லையேல் காதில் ஸ்டோன் தோடு, கண்ணாடி வளையல்களுடன் அணிந்து கொண்டால் ’அழகியே மேரி மி’ என பாடல்கள் கேட்கும்.
விலை: ரூ.999
புராடெக்ட் கோட்: B01J3LN6KW
Amazon.in

சிவப்பு அல்லாய் வளையல்கள்
விலை: ரூ.449
புராடெக்ட் கோட்: Much Morered
Alloy Bangle
Jabong.com

சிவப்பு ட்ராப் கல் தோடு
விலை: ரூ.580
புராடெக்ட் கோட்: 1640553
myntra.com

சிவப்பு பொட்லி ஸ்டைல் சில்க் க்ளட்ச்
விலை: ரூ.209
புராடெக்ட் கோட்:  6429866
shopclues.com

ஜூட்டி ராயல் சிவப்பு ஷூ
விலை : ரூ.399
புராடெக்ட் கோட்: 12349895
Limeroad.com

தகிக்கும் வெயில் - பாலிஸ்டர் வகை உடைகளுக்கு பை சொல்லி காட்டன்களுக்கு ஹாய் சொல்லும் காலம். அதிலும் கல்லூரிப் பெண்கள் முதல் கன்னம் குழி விழுந்த பாட்டி வரை அனைவரையும் ஈர்த்து வருகிறது கைத்தறி புடவைகளும் அதற்கு மேட்சிங்கான களம்காரி பிளவுஸ்களும். நாம் மட்டும் விட்டுவிடுவோமா? இதோ கைத்தறி ஆரஞ்சு நிற புடவை மற்றும் அதற்கு மேட்சிங் பிளவுஸ்.

5.4 மீ. கைத்தறி புடவை மற்றும் 1மீ. பிளவுஸ்
விலை: ரூ. 1050
புராடெக்ட் கோட்: 222471570771
Ebay.com

கருப்பு க்ளட்ச் பேக்
விலை: ரூ.650
புராடெக்ட் கோட்: B00XW52ADA
Amazon.in

சில்க் நூல் நகை செட்
கைத்தறி புடவைகளுக்கு வெல்வெட் அல்லது பட்டு நூல் ஆக்ஸசரிஸ்கள் ஹாட் சாய்ஸாக இருக்கும்.
விலை: ரூ.1050
புராடெக்ட் கோட்: B01MAWJ60B
Amazon.in

மொஜாரி கருப்பு
ஸ்லிப்பர்
சில்க் நூல் நகைகள் என்பதால் கொஞ்சம் அது சார்ந்த செப்பல்கள் இருந்தால் சிம்பிள் ஹோம்லி லுக் கிடைக்கும்.
விலை: ரூ.349
புராடெக்ட் கோட்: 12415070
Limeroad.com