அழகிய ரோபோட்



லண்டன் சயின்ஸ் மியூசியத்தில் நடைபெற்ற ரோபோட்டுகளின் கண்காட்சியில் இடம்பெற்ற மரியா என்ற அழகிய ரோபோட் இது. ஏறத்தாழ 500 ஆண்டுகால எந்திரங்களின் வளர்ச்சி மற்றும் ரோபோட்டுகளின் மேம்பாடு ஆகியவை குறித்த இக்கண்காட்சியை மக்கள் இம்
மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பார்வையிடலாம்.