துரதிர்ஷ்ட எண் 13!




வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி பயத்தினை friggatriskaidekaphobia என்று கூறலாம். சொல்ல கஷ்டமா? அப்போது paraskevidekatriaphobia என்று கூட சொல்லுங்களேன்.
  
வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதியன்று  முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தால் அடுத்த 7 ஆண்டுகளுக்கு உங்களுக்கு அமீபா அளவுக்கும் லக் கிடையாது.
  
1995 ஆம் ஆண்டிலிருந்து பின்லாந்தில் வெள்ளிக்கிழமை 13 என்றால் விபத்து குறித்த விழிப்புணர்வுக்கு பிட் நோட்டீஸ் விநியோகிக்க தொடங்கிவிடு
கிறார்கள்.
  
அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் வணிக குழுவினருக்கு வெள்ளிக்கிழமை 13 என்றால் பலருக்கும் வயிற்றை கலக்கும். முன்னர் அத்தேதியில் ஏற்பட்ட நஷ்டம்தான் பயத்திற்கு காரணம்.
  
எகிப்து, ஹீப்ரூ, இந்துக்கள், பாபிலோனியர்கள் என அனைத்து மக்களிடையேயும் 13 என்பதற்கு இறப்பு, இறப்பு நிகழ்வுகள் என்றே நம்பிக்கை.