அகதிகளின் அருமை!



அமெரிக்காவின் வாஷிங்டனில் அகதிகளுக்கான ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் அமெரிக்காவில் வாழும் அகதி மக்கள் பலரும் ஒருநாள் மட்டும் எந்த  வேலைக்கும் செல்லாமல் கலந்துகொண்டனர். அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு அகதி மக்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்ட நடந்த இப்பேரணியின் நீளம் 4 கி.மீ.