மகிழ்ச்சி பெருகட்டும்!



ரஷ்யாவின் மாஸ்கோவில் அலெக்ஸாண்ட்ரோ என்செம்பிள் நடனக்குழு ராணுவப்படைக்கு முன் நிகழ்த்திய அமர்க்களமான நடனநிகழ்ச்சியில் ஒரு காட்சி. 2016 டிசம்பர் மாதம் ரஷ்ய விமானம் TU-154 விபத்தில் சிக்க இக்குழுவைச் சேர்ந்த 64 நபர்கள் பரிதாபமாக இறந்தனர். அந்நிகழ்விற்குப் பின் அவர்கள் நிகழ்த்தும் முதல் நிகழ்ச்சி இதுவே.