பசுமை வெளிச்சம்!



ஜெர்மனியின் எஸன் நகரில் குகா பூங்காவில் வண்ணவிளக்குகளின் ஜாலத்தால் நீரூற்று பச்சை வண்ணத்தில் வைரம் போல ஜொலிப்பதை வியந்து பார்க்கும் பார்வையாளர் ஒருவர். அண்மையில் எஸன் நகருக்கு ஐரோப்பிய கமிஷனால் பசுமை நகரம் என்ற விருது அளிக்கப்பட்டதுதான் இந்த உற்சாக கொண்டாட்டத்திற்கு காரணம்.