அதிபருக்கு நெருக்கடி!



அண்மையில் ஹைதியின் அதிபராக பதவியேற்ற ஜோவெனல் மாய்ஸ் காவல்துறை தலைவர் மைக்கேல் ஜெடானோடு பதவியேற்பு விழா மாளிகைக்கு நடந்து செல்லும் காட்சி. 5 ஆண்டு ஆட்சி செய்யப்போகும் மாய்ஸின் முன்னால் தள்ளாடும் நாட்டின் பொருளாதாரம், கடும் பிரிவினை சமூகம் ஆகிய பிரச்னைகளை சமாளிக்கும் பெரும் பொறுப்பிருக்கிறது.