ஏன்? எதற்கு? எப்படி?



வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின்  சகோதரர் கிம் ஜாங் நம், அண்மையில் மலேஷியாவின் கோலாலம்பூரில் அதிர்ச்சிகரமாக படுகொலை செய்யப்பட்டார். வேதிப்பொருள் அவரின் மீது தெளிக்கப்பட்டு பின்னரே அவர் இறந்தார் என்று தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தடவியல் நிபுணர்கள் கிம் ஜாங் நம்மின் உடலை பரிசோதிக்க மருத்துவமனையின் உள்ளே வரும் காட்சி.