ரொம்ப ஓவர்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       நடுப்பக்கத்துல கால் மேல கால் போட்டுகினு கவர்ச்சியா ஒய்யாரமா குந்திக்கினு இருக்கிற பாவனாவை பார்க்க சொல்ல ‘ஜிவ்’வுனு ஏறிடுச்சு நைனா!
எஸ்.பக்கிரிசாமி, தாம்பரம்.

‘வெடி’ படத்தைப் பற்றி பிரபுதேவா சொல்லிய விதம் தௌசன்வாலா இன்ப சரவெடியாக வெடித்து சிதறியது போல இருந்தது.
 ஜி.பூங்கோதை, புதுச்சேரி.

ஏழெட்டு பேர் துணை யுடன் படப்பிடிப்புக்கு வரும் இலியானா பண்ணும் அலம்பல் ரொம்ப ஓவர்.
 சி.டி.ரவிகுமார்,தேனி.

கே.பாக்ய ராஜின் ரத்தினச் சுருக் பேட்டி படிக்க ரத்தினமாக இருந்தது சார்!
 வீ.மதிராஜ்,சிவகங்கை.