காஜலின் கண்கள்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    ‘கிளாமராக நடித்து பெயர் வாங்குவதுதான் சுலபமானது’ என்று சொல்கிறார் ‘முரண்’ நாயகி ஹரிப்ரியா.

திருமணம் செய்து கொண்டு வாஷிங்டனில் குடியேறிய கனிகா, மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார்.

காஜல் அகர்வாலின் கண்கள் அழகானவை’ என்று புகழ்ந்திருக்கிறார் அமிதாப்பச்சன்.

‘குளிர்’, ‘நீயும் நானும்’, ‘சகாக்கள்’ படங்களில் நடித்த சஞ்சீவ் அடுத்து, ஸ்ரீ பூங்காவனம் சினி கிரியேஷன்ஸ் சார்பில் டி.சாமிதுரை, கே.ரவிராஜன் தயாரிக்கும் ‘கூத்துக்கார பசங்க’ படத்தில் நடிக்கிறார். ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக இருந்த டி.சாமிதுரை இயக்குகிறார். சினேகன், கவின் பாடல்களுக்கு ஏ.சி.அருள்ராஜ் இசையமைக்கிறார். கே.பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

 கள்ளக்குறிச்சி, வெள்ளிமலை, சின்ன சேலம், தண்டலை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
 என்